Wednesday, June 13, 2012

Billa - 2 billa ii release on July 6th

Share

இதப்படிங்க முதல்ல முதலில் 22 ம்தேதி பில்லா2,சகுனி இரண்டுமே ரிலிஸ் என நினைத்தோம் ஆனால் திடிரென நம்ம தல படம் ஜுலை 6 க்கு மாற்றப்பட்டது.இதில் சகுனி கார்த்தி செய்த FRAUD வேலை தான் காரணம்.ஏனெனில் சென்ற தடவை வேலாயுதம் vs 7ம் அறிவு வந்த போது அஜித் ரசிகர்களை சூர்யா குறிவைத்தார்.ஏனென்றால் தல ரசிகர்கள் விஜய் படத்துக்குச் செல்ல மாட்டார்கள்.தற்போது இதே concept ஐ கார்த்தி செய்றான்.ஆக தல ரசிகர்களையும்,அந்த வீணாபோன போக்கிரி ரசிகர்களையும் அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஏமாத்திறாங்கன்றது தெளிவா தெரிஞ்சி போச்சீ.இதே போல் ஒவ்வொரு தடவையும் தல அவர்கள் மறைமுகமா ஏமாற்றப்பட்டிருக்கிறார். SO நம்ம தல ரசிகர்கள் சூர்யா,கார்த்தி படங்களை நிரந்தரமாக தவிர்ப்பது மட்டுமே நாம் தல க்கு கடமைபட்டவர்களாவோம்.இவர்கள் படத்தின் audio,video என எதையும் internet ல் download செய்ய வேண்டாம்.TV ல பார்த்துக்கலாம்.
இப்படிக்கு தல யின் உண்மை ரசிகன்.இதை தயவுசெய்து
share,tag செய்யவும்.

Billa 2 Movie releasing date July 6

Wednesday, June 13, 2012 by deivam P Mohanraj · 0

0 Responses to “Billa - 2 billa ii release on July 6th”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint