Sunday, September 30, 2012

vao exam answer key sheet 2012 in tamilnadu TNPSC

Share
vao exam
TNPSC VAO Answer Key 2012, TNPSC VAO Exam Answer Key 2012, TNPSC VAO Answer Key,
TNPSC vao answer key 2012 / TNPSC Village Administrative Officer Exam Answer key ,Cut off , Solution 2012 : Tamil Nadu Public service commission (TNPSC) will conduct written examination for VAO (Village Administrative Officer) on 30th September 2013 10:00 A.M to 01:00 PM. All candidates who will appaer in written exam will get official Answer key of TNPSC VAO exam on same day of Exam at official website of Tami Nadu Public service commission after 5:00 P.M . All those candidates who is looking for answer key of tnpsc vao exam may visit following official answer key page for latest update.


VAO EXAM ANSWER KEYS - Click Here Click Here -2 Link
 
30.09.2012 அன்று நடந்த TNPSC VAO தேர்வு கடந்த குரூப்-4 தேர்வைக் காட்டிலும் எளிதாகவே இருந்ததாக தேர்வு எழுதியவர்களில் பலரும் தெரிவித்துள்ளனனர். அந்த வகையில் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, நன்றாக படித்தவர்கள் GK பகுதியில் 85 முதல் 90 கேள்விகள் வரை  சரியாக விடையளித்துள்ளனர். GT பகுதியில் 90 முதல் 94 கேள்விகள் வரை சரியாக விடையளித்துள்ளனர். எனவே எதிர்பார்க்கப்படும் CUT-OFF 170 முதல்  175 கேள்விகள் வரை இருக்கலாம் என்பதே நமது கணிப்பு. எனினும் இனவாரியான CUT-OFF விவரங்கள் விரைவில் நமது  வலைத்தளத்தில் வெளியிடப்படும் .
Sunday, September 30, 2012 by deivam P Mohanraj · 0

0 Responses to “vao exam answer key sheet 2012 in tamilnadu TNPSC”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint