Friday, June 10, 2011
In Karachi - Pakistan innocent young boy man killed by Military Ranger People
Karachi a young boy named as “Sarfraz” was killed when he was in custody on rangers and rangers brutally opened fire being Judge, Jury and executioners themselves. Boy was clearly posing no threat to the rangers as he was fully unarmed and was even asking for polite stance from rangers.
No rule of law in entire world allow anyone to do such a vicious act, this is clearly a murder and must be met by murder charges on the person who fired the gun shots on that unarmed boy. The human rights organizations must come forward to bring the dead to the justice by making sure that killer is brought in front of a court.
Even after this vicious assault the DG Rangers seems defending the act via statement that it was crossfire, clearly boy is unarmed, lets see following footage of event and discuss other stuff after that. Have a look.
Rangers also found involved in such events in past where in Karachi people were killed the gun shot of a ranger but this was unique event where the person deliberately make sure to kill the victim making sure that he does not make it to life.
Orders of action against the rangers already came from Sindh Chief Minister Syed Qaim Ali Shah and Interior Minister Rehman Malik, hope on ground the steps are taken to bring the soul of dead to justice as no offense against him proved yet.
Also Sharjeel Memon who is Sindh information minister told that strict action will be taken in this regard. A number of political parties, individuals related to politics, Journalism and civil society already condemned this vicious assault by rangers against the boy being named as ‘Sarfraz’.
This is not about a single case but about respect of human rights in this country, this is definitely a negative message to the world, specially when security forces individuals who are suppose to protect us are found killing the people even when they had a chance to arrest him and bring in front of court. Or even they had him in custody. This matter must not be met with leniency. I would name this event as murder by rangers, anyone else have any better idea?
--------------------------
பாகிஸ்தானில், இளைஞர் ஒருவரை பாகிஸ்தான் துணை இராணுவ படையினர் (Para Military) நடுவீதியில் சுட்டுக்கொல்லும் காட்சி ஒன்றை சர்வதேச ஊடகங்கள் வெளியிடட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடிகள் தோன்றியுள்ளன.
இது குறித்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவை அறிவிக்கும் படி பிரதமர் யூசுப் ராசா கிலானி படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து குறித்த இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளனர். அவர் யாரிடமிருந்தோ கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் சம்ப நேரத்தில் குறித்த இளைஞர் தன்னை கொல்ல வேண்டாம் என பலமுறை கெஞ்சிய போதும், அவரை இரு முறை சுட்டுள்ளனர். கைகளிலும், கால்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன. உடனடியாக குறித்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இதையடுத்து குறித்த இளைஞனின் சகோதரனுடன், பல நூற்றுக்கணக்கானோர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இத்தாக்குதலை நடத்திய இராணுவத்தினரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிச்சமரின் போது, சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் சுடப்பட்டு அடுத்தடுத்து கொல்லப்படும் காட்சியை சேனல் 4 ஊடகம் அண்மையில் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா பேரவையிலும் ஒளிபரப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இராணுவ கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு இவை வெளியுலகுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து,
தற்போது பாகிஸ்தானில் இடம்பெற்ற இப்படுகொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
0 Responses to “In Karachi - Pakistan innocent young boy man killed by Military Ranger People”
Post a Comment