Friday, July 29, 2011

ambuli ajay suicide dead ambuli actor ajay suicide died actor ambuli ajay death

Share

ambuli ajay suicide dead ambuli actor ajay sanam suicide died actor ambuli ajay death

ambuli hero ajay committed suicide in Bangalore

Ajay committed suicide at his residence in Bengaluru. The actor was supposed to make his acting debut with Ambuli and film is almost ready with the post-production works going on.

The young actor, sources say, was in love with Sanam, who will also be making her acting debut with the same film, but the actress was not interested. The besotted Ajay took his life due to Sanam’s refusal, it is said. Ambuli is a 3D film directed by Harish Narayanan and Hari Shankar.

The film’s directors say that they are not aware if Ajay was in love with Sanam or not.


அம்புலி! அருகில் இருப்பது போலதான் தெரியும். ஆனால் ஒரு போதும் கைகளுக்கு கிட்டாது. இந்த சோக தத்துவத்தை பிரதிபலிக்கிற மாதிரி ஒரு நியூஸ்.


அஜய்-சனம் ஜோடியாக நடித்த புதிய படம் 'அம்புலி'. தமிழில் வெளிவரும் முழுமையான 3டி படம் இதுதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அதாவது எல்லா காட்சிகளுமே முப்பரிமாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம். 'ஓர் இரவு' என்ற திகில் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்கள்தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார்கள். பழங்குடியின இளைஞன் கேரக்டரில் நடிக்கிறார் புதுமை இயக்குநர் பார்த்திபன். கரணம் தப்பினால் மரண அவஸ்தையை சந்தித்திருப்பார்கள் இப்படக் குழுவினர். காரணம், படப்பிடிப்பு முடிந்த சில நாட்களுக்குள் படத்தின் நாயகன் அஜய் தற்கொலை செய்து கொண்டார். அதுவே படப்பிடிப்பு முடியாமலிருந்தால் என்னாகியிருக்கும் என்று பெருமூச்செரிகிறார்கள் அவர்கள். பெங்களூரை வசிப்பிடமாக கொண்ட அஜய், இப்படத்தின் நாயகி சனம் என்பவருடன் காதல் கொண்டிருந்தாராம். படப்பிடிப்பில் இருவரும் ஓரே அறையில் தங்கியிருப்பது. கொஞ்சுவது என்று இருந்திருக்கிறார்கள். சினிமா காதல் சிக்கலில் தள்ளும் என்று படக்குழுவினர் சொன்ன அட்வைசையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்திருக்கிறார் அஜய். ஆனால் தற்கொலைக்கு இதுதான் காரணமா என்பதை உறுதியாக தெரிந்துகொள்ள முடியவில்லை யாராலும்.


என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஒரு ஆர்வத்திற்காக சினிமாவில் நடிக்க வந்த அஜய்யின் முடிவு இண்டஸ்ட்ரியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. படிச்ச முட்டாள்!

Friday, July 29, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “ambuli ajay suicide dead ambuli actor ajay suicide died actor ambuli ajay death”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint