Tuesday, August 9, 2011
Actor Karthi enter acting in Tollywood Telugu Movie
Actor Karthi enter in Telugu Movie
தெலுங்கில் சொந்தக்குரலில் பேசும் ஒரே தமிழ் நடிகர் கார்த்தி! |
இது பற்றி கார்த்திக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம். "தெலுங்கில் மூன்று பெரிய இயக்குநர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இன்னும் கதை கேட்கவில்லை. கதை முடிவான பின்பே தெலுங்கில் நடிப்பேன்" என்றவரிடம் "தெலுங்கில் சொந்தக்குரலில் பேசுவீர்களா?" என்று கேட்டதற்கு, " 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக ஹைதராபாத்தில் பல நாட்கள் (100 நாட்கள்) படப்பிடிப்பு நடந்தது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு பேச கற்றுக் கொண்டேன். அந்தப்படம் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்ட போது எனக்கு முழுமையாக தெலுங்கு தெரியாது. எனக்கு பதில் வேறொருவர் குரல் கொடுத்தார். அதற்கு பின் தெலுங்கில் அந்தப் படத்தைப் பார்த்த போது, என் நடிப்பினை வேறொருவர் குரலில் பார்ப்பதற்கு மனம் உடன்படவில்லை. |
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
0 Responses to “Actor Karthi enter acting in Tollywood Telugu Movie”
Post a Comment