Wednesday, October 10, 2012

Teaser trailer of Thuppakki and MP3 download free

Share
துப்பாக்கி’ இசை வெளியீடு - அரங்கிலிருந்து :

கலைப்புலி தாணு : " கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரஜினி சார்கிட்ட பேசிட்டிருந்தேன்.. அப்ப ஏ.ஆர்.முருகதாஸ் பத்தியும் விஜய் பத்தியும் சொன்னேன்.. ரஜினி சார் 'சிவாஜி' படத்துக்கு வெறும் 1000 ரூபா மட்டும் அட்வான்ஸ் வாங்கிட்டு ஷூட்டிங்குக்கு வந்தார்.. எவ்ளோ பெரிய உதவி பாருங்க.. விஜய்யும் அப்படித் தான்.. 'துப்பாக்கி' படம் பண்ணும்போது எனக்கு எப்பல்லாம் பணக்கஷ்டம் வந்ததோ அப்பல்லாம் பணம் குடுத்து உதவி செஞ்சாரு..! "


Wednesday, October 10, 2012 by deivam P Mohanraj · 0

0 Responses to “Teaser trailer of Thuppakki and MP3 download free ”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint