Wednesday, April 13, 2011

Rajinikanth Voted in Stella Maris College chennai

Share

இம்முறை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று வெளிப்படையாக

கருத்துக்களை எதையும் தெரிவிக்காத ரஜினிகாந்த் மக்கள் நல்லாட்சியை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு வந்து அங்கு வாக்களித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் மக்கள் நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். விலைவாசி உயர்வுப் பிரச்சினையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றும் தெரிவித்துள்ளார்.
Wednesday, April 13, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Rajinikanth Voted in Stella Maris College chennai”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint