Showing posts with label Art. Show all posts
Showing posts with label Art. Show all posts

Tuesday, May 31, 2011

கண் பேசும் ஓவியங்கள்!



பிரபல மேகப் ஆர்டிஸ்ட் கதியே அல்வெஸ் (Katie Alves) (கண் இமைக்காமல்?) வரைந்திருக்கும் ஓவியங்கள் இவை. ஒரு ஹலோவீன் தினத்தன்று உதட்டுக்கு வண்ணம் அடித்துக்கொண்டிருந்த போது, ஏன் கண்களுக்கு இப்படி வண்ணமடிக்க கூடாது என யோசித்தேன்.



முயற்சி செய்து பார்த்தேன். அழகாக வந்துவிட்டது எனும் இவர்கனடாவின் ஒண்டரியோவை சேர்ந்தவர். இப்போது இவருடைய கண் மேக்கப்புக்கென கூட்டம் குவிகிறதாம். புருவத்தையும், கண்களையும் இணைக்கும் பகுதிகளிலும், இமைகளிலுமே இவருடைய ஓவியங்கள் வரையப்படுவதால், கண்கள் மூடியிருக்கும் போதே முழுமையாக பார்த்து ரசிக்கலாம்! (பார்த்து கண் திருஷ்டி பட போகுது..!)


All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint