Sunday, August 28, 2011

Kanchipuram Sengkodi, Senkodi attempts suicide for Lankan Tamils cause

Share
sri lanka tamil, self immolation bid, Sengkodi Kanchipuram Sengkodi, attempts suicide for Lankan Tamils cause suicide by fire


Senkodi @ Sengkodi 20 years old from Kanchipuram Tamil Nadu attempts suicide 28.08.2011 for The three men facing death penalty for the 1991 assassination of former Prime Minister Rajiv Gandhi will be hanged on September 9 at Tamil Nadu's Vellore prison, a jail official said on Friday. Prison Superintendent R Arivudainambi on Friday afternoon received the official communication to carry out the execution of Murugan, Santhan and Perarivalan. "We have informed the convicts about the date of hanging. The execution will be (carried out) Sep 9 early morning,"

சற்று முன்னர் காஞ்சிபுரம் collect அலுவலகம் முன் 27 வயது சகோதரி செங்கொடி மூவரது தூக்கு தண்டனையை நிறுத்த கோரி தீக்குளித்துது தன் உயிரை அற்பனித்துள்ளார் .
முதன் முதலாக பெண் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளது பெரும் அதிர்வலைகளை உலக தமிழர் மத்தியில் கிளப்பியுள்ளது . குற்றமற்றவர்கள் விடுதலை செய்ய படவேண்டும் எனவும் அவ்வாறு தூக்கு தண்டனை இரத்து செய்ய பட்டு அவர்களின் தீர்ப்பு மாற்ற படும் வரை கரும்புலியாகி தீக்குளித்து வீரகாவியாமான புரிட்சி பெண் செங்கொடியின் உடலை தகனம் செய்ய போவதில்லை எனவும் அவ்விடத்தை விட்டு அகற்ற போவதில்லை எனவும் தெரிவிக்க பட்டுள்ளது .
தமிழ் உணர்வாளர்கள் அங்கு விரைந்த வண்ணம் உள்ளனர் . மக்கள் கொந்தளிப்பில் எழுந்துள்ளனர் சாலை மறியல் போராட்டங்கள் இடம் பெறுகின்றன .
மேலும் பலர் இவரை தொடர்ந்து தீக்குளிக்கலாம் என அஞ்சப் படுகின்றது .

Sunday, August 28, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Kanchipuram Sengkodi, Senkodi attempts suicide for Lankan Tamils cause”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint