Friday, August 17, 2012
Newly Launched Karunanithi Face book disappeared
DMK President M. Karunanidhi's, "Face Book 'strong opposition to the
account was closed on the same day. DMK yesterday, President
Karunanidhi," Top Artist' in the name of the base began a new account in
the book. Started around the same day, 2,700 people joined on that side. Until the day began yesterday evening, about, 5 thousand people, had joined his side. Karunanidhi, "Face
Book 'page "teso' Conference resolutions, more text, and his reports published there. Yesterday morning and since the Indian side, the combined new and many of his statements," teso 'Conference, this issue with his position, family and more about the harsh anti-concepts that were . Also, the Prakash patiyappattana personally attacked the very serious records. These records, along with the page, many DMK, were tantapati vinarum retaliation. However, the strongest criticism of Karunanidhi, increased over time. Therefore, Karunanidhi, personally, many reviews pativitta, banned in the evening. Later, the newly launched website of the evening at 6 "face book disappeared.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ்

புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு
தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு
இருந்தன. நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள்
பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய
நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு
கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில்
தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த
பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர்.
இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான
விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில்,
விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6
மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல்
போனது.
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
Labels
Cinema
(92)
TN News
(73)
TN Election
(70)
India News
(59)
world
(42)
Blogger Tricks Tips
(25)
Astrology
(17)
Health Tips
(17)
Health Tips in Tamil
(15)
God
(13)
Ajith
(12)
Articles
(11)
Relationship
(11)
Salem Yellow Pages
(11)
Software
(11)
Sports
(10)
Firefox Google Internet ExploreYahoo
(9)
Internet Problems
(9)
MP3 SONGS
(9)
deivam P Mohanraj
(9)
GK
(8)
Games
(8)
Links
(8)
Healthy Foods
(7)
Kitchen Samayal Tips
(6)
Result
(6)
Airtel Vodofone Idea Bsnl
(5)
TNPSC
(5)
Bank
(4)
Mp3 and Torrent
(4)
Car
(3)
Computer
(3)
Friendz
(3)
Movie Review
(3)
PC Games
(3)
Sanjith Enterprises
(3)
yahoo mail gmail tips
(3)
Cricket
(2)
Mobiles
(2)
Tricks and Tips
(2)
Andhra
(1)
Art
(1)
Facebook
(1)
HISTORY
(1)
Images
(1)
Indian Recipes
(1)
Kavithai
(1)
Online
(1)
Online Earning
(1)
Tamil
(1)
Thirupathi
(1)
Videos
(1)
0 Responses to “Newly Launched Karunanithi Face book disappeared ”
Post a Comment