Friday, June 3, 2011

seeman vijayalakshmi - Congress leader support...?

Share



சீமான் மீது நடிகை புகார் - பின்னணியில் காங்கிரஸ்?

நாம் தமிழர் கட்சி‌‌த் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகா‌ரின் பே‌ரில் கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சீமானுடன் நெருக்கமாக இருந்ததாக விஜயலட்சுமி கூறும் நாட்களில் சீமான் ஈழப் போராட்டத்தில் தீவிரமாக இருந்ததாகவும், பலமுறை சிறை சென்றதாகவும் அதே போலீஸார் தpவித்துள்ளனர். இந்த‌க் கூற்று விஜயலட்சுமியின் புகார் திட்டமிட்ட சதியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயலட்சுமி கமிஷன‌ரிடம் புகார் கொடுக்க வரும் செய்தி காங்கிரஸ் பிரமுகர் ஒருவ‌ரின் எஸ்எம்எஸ் தகவல் மூலமே பத்தி‌ரிகையாளர்கள் அறிந்து கொண்டனர். அந்த தகவலின் அடிப்படையில் கமிஷனர் அலுவலகம் சென்ற போது விஜயலட்சுமி புகார் தந்திருக்கவில்லை. ஒரு நடிகை புகார் தரும் விஷயம் எப்படி காங்கிரஸ் பிரமுகருக்கு முன்கூட்டியே தெ‌ரிந்தது?

காங்கிரஸை தமிழகத்தில் படுதோல்வியடைச் செய்ததில் சீமானுக்கு பெரும் பங்கு‌ண்டு. அந்த வன்மத்தின் எதிரொலிதான் இந்த‌ப் புகார் என்று நம்பவே அதிக வாய்ப்புள்ளது.
-----------------------------------------
செந்தமிழன் சீமான் மீது பொய்ப் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமியின் மறுபக்கங்கள்... கன்னட சீ ரீவி நடிகருடன் கள்ளஉறவை ஏற்படுத்தி பின் மிரட்டி பணம் பறித்தவர்... பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்பட உதவி இயக்குநரை மயக்கி தன் வலையில் விழவைத்து நடிகர்சங்கம் வரை சென்று நாறியது... ராடன் ரீவி இயக்குநர் ரமேசுடன் உறவை ஏற்படுத்தினார். விளைவு ரமேசின் மனைவி தற்கொலை முயற்சி.... இன்னும் எத்தனையோ கன்றாவிகள் இதுபோல் இருக்க இவளை வைத்து சீமானை களங்கப்படுத்த பார்பன காங்கிரஸ் காரன் முயற்சி செய்கின்றான். அதனை தமிழரின் தனிப்பெரும் இணையத்தளமாக மார்தட்டிக் கொள்பவர்கள் நாள் முழுவதும் முக்கிய செய்தி பகுதியில் பிரசுரித்துள்ளதை என்னவென்று சொல்ல....? மிரட்டிப் பார்த்தார்கள் மிரளவில்லை... சிறையில் அடைத்தும் பார்த்தார்கள் சீற்றம் குறையவில்லை...
பணப் பெட்டி வாங்கி விட்டான் என அரற்றினார்கள் அசரவில்லை.... கோத்தபாயவின்
கடல்மான் படையைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு குறிவைத்துவிட்டார்கள் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள் துவண்டுவிடவில்லை... இப்போது நடிகையை வைத்து களங்கப்படுத்த பார்க்கிறார்கள் இந்தக் கரிகாலன் தம்பியை!
congress trichy tiruchy
-----------------------------------


Vijayalakshmi suicide episode takes new turns
Aug 26, 2006

Vijayalakshmi who hit the headlines after her failed suicide attempts yesterday – read our earlier news about her attempt – is in trouble again as the police proceeds with the case in different perspectives. Investigation has commenced and the police are in full action to trace down the alleged director Ramesh who has reportedly flown to Bangalore, where he hails from, for shelter.


Vijayalakshmi

Meanwhile, investigations are underway with Vijayalakshmi as well and it is highly likely that Vijayalakshmi will also be arrested for her suicide attempt. Attempting suicide is unlawful and attracts legal action.

The number of pills Vijayalakshmi consumed is under probe and police reveal that her statements on this are inconsistent. She is changing stands regarding the number of pills she consumed. Earlier she stated that she had consumed 20 pills, for which the doctors revealed that she would not be alive had she consumed 20 pills.


The doctors hinted that she would have consumed only close to 10 pills. Upon further questioning, she stated that she had take only 15 pills and she did not remember the number exactly, which has stirred suspicion among the police officials.


Since Vijayalakshmi has complained of sexual harassment from Ramesh, the police has requested doctors treating her for a virginity test to be conducted on her as is done in cases involving sexual harassment. Reports state that Vijayalakshmi has not expressed her consent for the test and is refusing to do so.

As an interesting twist in the events, Vijayalakshmi’s sister visited the office of the Commissioner of Police yesterday with a statement addressed to the Commissioner by Vijayalakshmi.

Vijayalakshmi

Vijayalakshmi has clarified that the prevailing issue is between Ramesh and her and the company Radan TV or its employees have no involvement in this issue. She further has slammed the reports doing rounds involving Radan TV in this issue.

Vijayalakshmi had appeared only in a few flicks in Tamil. But she seemed to be popular in Kannada movies. She is also successful with sitcoms in Telugu and Kannada and the Kannada version of the popular Tamil game show Thangavettai is hosted by her, which is eventually produced by Radan TV.

Police feel that the arrest of Ramesh is inevitable for this case since Ramesh is expected to confide on matters relating to her suicide, clarifying his stands. Meanwhile, Ramesh has appealed for an anticipatory bail fearing his arrest.

Stay tuned for the turn of events in this episode. We keep updating you on that.

Source :

http://www.behindwoods.com/tamil-movie-news/aug-06-04/26-08-06-vijayalakshmi.html
Friday, June 3, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “seeman vijayalakshmi - Congress leader support...?”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint